Saturday, October 27, 2007

சில வகைகள்

சில மனங்கள் மார மருப்பவை (closed)
சில மனங்கள் மாரத் துடிப்பவை (open)
சில மனங்கள் மாரியே துடிப்பவை (biased)
சில மனங்கள் மலர்ந்து துடிப்பவை (happy)
மாரா மார மாரியே மலர்ந்தும்
உணரும் மனமே உயர்ந்த கடவுள்.

Labels:

0 Comments:

Post a Comment

<< Home